நாட்டின் சகல பாடசாலைககளும் அணைத்து மறு அறிவிப்பு வரை மூடப்படுகிறது!

நாட்டின் சகல பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மறு அறிவிப்புவரை மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று அச்ச நிலையைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Previous articleதமிழக முதலமைச்சராக பதவி ஏற்றார் மு.க.ஸ்டாலின்!
Next articleஅரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!