யாழில் மற்றுமொரு கொரோனா மரணம்!

யாழில் மேலுமொருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர், நேற்று இரவு
யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

கச்சேரி நல்லூர் வீதி, யாழ்ப்பாணத்தை சேர்ந்த 61 வயதான ஒருவரே உயிரிழந்தார்.

Advertisement