உள்ளூர் செய்திபிரதான செய்திகள் நேற்றய தினம் பதிவான இலங்கையில் உச்சபட்ச கொரோனா உயிரிழப்பு! BySeelan -May 8, 2021 - 9:00 AM ShareFacebookWhatsAppViberTwitterPrint இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 764 ஆக அதிகரித்துள்ளது.