யாழில் கொரோனா அச்சத்தால் செய்யப்பட்ட வெசாக் நிகழ்வு!

யாழ்ப்பாணம் – நாகதீபம் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரச வெசாக் பூரணை தின நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் காரணமாக இந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டதாக புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது

Previous articleயாழ் உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்!
Next articleகொழும்பு சென்று வந்த யாழ் யுவதிக்கு கொரோனா!