இன்று முதல் இலங்கையர்களுக்கு சீனத் தடுப்பூசி!

இன்று முதல் இலங்கையர்களுக்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட சீனோபாஃம் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷன்ஸ ஜயசுமன்ன தெரிவிக்கின்றார்.

அதன்படி பாணந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று மாலை 2.30 முதல் இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Previous articleயாழ்.மாவட்டத்தில் 18 பேர் உட்பட வடக்கில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
Next articleயாழில் பிடிக்கப்பட்ட முதலை கிளிநொச்சி புலிக்குளத்தில் விடப்பட்டது!