யாழ்ப்பாணத்தில் பிடிக்கப்பட்ட முதலை, கிளிநொச்சியிலுள்ள புலிக்குளத்தில் விடப்பட்டது
யாழ்ப்பாணம் கைதடிப்பகுதியில் வாகன திருத்தகம் ஒன்றிற்குள்ளிருந்து 8அடி நீளமான முதலையை வனஜீவராசிகள் திணைக்களத்தினர், நேற்றிரவு பிடித்தனர்.
அந்த முதலையை, கிளிநொச்சி பொன்னகர் பகுதியிலுள்ள புலிக்குளத்தில் இன்று (08) முற்பகல் பாதுகாப்பாக விட்டுள்ளனர்.