திருகோணமலையில் பொலிஸ் அதிகாரிகள் 10 பேருக்கு கொரோனா!

Health workers wearing personal protective equipment carry the body of a COVID-19 victim for cremation in Gauhati, India, Thursday, Sept. 10, 2020. India is now second in the world with the number of reported coronavirus infections with over 5.1 million cases, behind only the United States. Its death toll of only 83,000 in a country of 1.3 billion people, however, is raising questions about the way it counts fatalities from COVID-19. (AP Photo/Anupam Nath)

திருகோணமலை, கோமரங்கடவல பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் அதிகாரிகள் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (07) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleதிருகோணமலையில் இதுவரை கொரோனாவினால் 18 மரணங்கள்: 1,831 தொற்றாளர்கள் அடையாளம்
Next articleவவுனியா பம்பைமடு பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்!