நாட்டில் மேலும் 970 பேருக்கு கொவிட்!

நாட்டில் மேலும் 970 பேர் கொவிட் தொற்றாளர்களாக இன்று(08) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 122, 308 ஆக அதிகரித்துள்ளது.

Previous articleநயினாதீவு நாகவிகாராதிபதிக்கும் கோவிட் தொற்று?
Next articleஇலங்கையில் 5 வைரஸ் திரிபுகள் பரவிவருவதாக ஆய்வில் கண்டுபிடிப்பு!