இன்று 1000க்கும் அதிகமான தொற்றாளர்கள் குணமடைந்தனர்!

நாட்டில் இன்று 1335 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்து சிகிச்சை நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 103, 098 ஆக அதிகரித்துள்ளது.

Previous articleஇலங்கையில் 5 வைரஸ் திரிபுகள் பரவிவருவதாக ஆய்வில் கண்டுபிடிப்பு!
Next articleதலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிறுவகத்தின் 140 பேருக்கு கொவிட் பரிசோதனை!