சீன ராக்கெட்டின் எச்சங்கள் இலங்கை இந்தியப் பெருங்கடலில்!

சீன விண்வெளி நிலையத்தின் முதலாவது ராக்கெட் தொகுதியான லாங் மார்ச் -5 பி ராக்கெட்டின் எச்சங்கள் தற்போது இந்தியாவின் தென்மேற்கு பகுதி மற்றும் இலங்கை இந்தியப் பெருங்கடலில் தரையிறக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சுமார் 22 டன் எடைக்கொண்ட இந்த விண்கலத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விஞ்ஞானிகளின் கட்டுப்பாட்டை இழந்தது. இ

தனையடுத்து இந்த விண்கலமானது பூமியின் எந்த பகுதியின் மீது விழும் என்ற அச்சம் விண்வெளி ஆய்வாளர்கள் மத்தியில் நிலவிய நிலையிலயே இந்த தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Previous articleபுலிகளின் தலைவரின் ஒளிப்படம் பொறிக்கப்பட்ட உடையுடன் வந்த தமிழக மீனவர்கள் மீது விசாரணை முன்னெடுப்பு
Next articleஇலங்கையில் முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுக்கு தட்டுப்பாடு!