இலங்கையில் முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுக்கு தட்டுப்பாடு!

இலங்கையில் வைத்தியசாலை துறையில் சத்திர சிகிச்சை முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு உபகரண தொகுதிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் எச்.எம்.எஸ்.பீ மெதிவத்த இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த சத்திர சிகிச்சை முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleசீன ராக்கெட்டின் எச்சங்கள் இலங்கை இந்தியப் பெருங்கடலில்!
Next articleஇலங்கையில் 24 மணித்தியாலமும் இடைவிடாத கட்டுமான பணியில் கொரோனா சிகிச்சை நிலையம்