நாட்டில் இன்று 1, 732 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!

நாட்டில் 1,732 பேர் கொவிட் தொற்றாளர்களாக இன்று(08) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 124,966 ஆக அதிகரித்துள்ளது.

Previous articleஇன்றயதினம் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 426 பேர் கைது!
Next articleபாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை கலந்துரையாடல்!