யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
கடந்த 1ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 88 வயதானவரே இன்று மாலை உயிரிழந்தார்.
உடுப்பிட்டியை சேர்ந்த முதியவரின் சடலம் நாளை உரிய சுகாதார விதிமுறைகளின்படி தகனம் செய்யப்படவுள்ளது.