சிறிலங்காவில் இன்று இன்ரேம் வரைக்கும் 2659 பேர் கொரொனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அதற்கமைய நாளொன்றில் அதிகமானோர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட நாளாக இன்றைய நாள் பதிவாகியதுடன் இன்று முதல் தடவையாக 2000 ஐ கடந்த எண்ணிக்கையில் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது