நாட்டில் 293 பேருக்கு சீனாவின் Sinopharm கொரோனா தடுப்பூசி!

நாட்டில் நேற்று(சனிக்கிழமை) 293 பேருக்கு சீனாவின் Sinopharm கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

பாணந்துறை மற்றும் மட்டக்குளி ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கே தடுப்பூசி இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.

பாணந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக களுத்துறை பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் பிரசாத் லியனகே தெரிவித்துள்ளார்.

Previous articleஇலங்கையில் ஐந்து வைரஸ் திரிபுகள் பரவிவருவதாக எச்சரிக்கை!
Next articleஒன்ராறியோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!