ஒன்ராறியோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

ஒன்ராறியோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது.

வெள்ளிக்கிழமை 3 166 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருந்த நிலையில் நேற்று 2 864 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டுள்ளது.

அதிகளவில் தடுப்பூசி போடத் தொடங்கியுள்ளதை அடுத்தும், வீடுகளில் தங்கியிருக்கும் உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாலும், நாளாந்த தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

Previous articleநாட்டில் 293 பேருக்கு சீனாவின் Sinopharm கொரோனா தடுப்பூசி!
Next articleகத்திக்குத்து சம்பவம் தொடர்பாக பெண் ஒருவரின் புகைப்படம் வெளியிடு : அடையாளம்காண உதவுங்கள்