நேற்றய தினம் 15 கொரொனா மரணங்கள்!

சிறிலங்காவில்  கொரோனா தொற்று காரணமாக மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 அந்த வகையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 801 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleகத்திக்குத்து சம்பவம் தொடர்பாக பெண் ஒருவரின் புகைப்படம் வெளியிடு : அடையாளம்காண உதவுங்கள்
Next articleஇன்றைய இராசிபலன்கள் (10.05.2021)