யாழ் செய்தி யாழ் மேலதிக அரசஅதிபர் பிரதீபனுக்கு கொரோனா! BySeelan -May 10, 2021 - 8:10 AM ShareFacebookWhatsAppViberTwitterPrint கோவிட்-19 நோயாளியாக அடையாளம் காணப்பட்ட யாழ்ப்பாணம் மேலதிக அரச அதிபர் கிளிநொச்சி கிருஷ்ணபுரம் சிகிச்சை நிலையத்துக்கு அனுமதிக்கப்படவுள்ளார்.