திருகோணமலையில் இளம் நபரொருவர் கொரானாவுக்கு பலி!

கிண்ணியா வெல்வெலியை சேர்ந்த மசாகீர்(37வயது)நபர் பலியாகியுள்ளார்.

இவர் மேசன் தொழிலுக்காக வெளி மாவட்டம் சென்று திரும்பிய நிலையில் காய்ச்சல் தொண்டை வலியினால் அவதிப்பட்டு கிண்ணியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் பலியாகியுள்ளார்.

இன்றைய தினம் திருகோணமலையின் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னர் இம்மரணம் நிகழ்ந்தமை மக்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleகுவைத்தில் கொலைசெய்யப்பட்ட இலங்கை யுவதியின் சடலம் கொண்டுவரப்பட்டது!
Next articleநாட்டை மூன்று வாரம் மூடி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20,000 ரூபா வழங்குங்கள் – மனோ கணேசன் அதிரடி