அனைத்து பரீட்சைகளும் மறு அறிவித்தல் வரும் வரை ஒத்திவைப்பு

பரீட்சைகள் திணைக்களத்தால் 2021 மே மாதம் நடத்த திட்டமிடப்பட்ட அனைத்து பரீட்சைகளும் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமையை கருதிக்கொண்டு குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

Previous articleகொரோனா வைரஸால் பழம்பெரும் நடிகர் ஜோக்கர் துளசி காலமானார்!
Next articleஇன்றும் 1581 பேருக்கு கொரோனா தொற்று!