இன்றும் 1581 பேருக்கு கொரோனா தொற்று!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1581 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 127,487ஆக அதிகரித்துள்ளது.

Previous articleஅனைத்து பரீட்சைகளும் மறு அறிவித்தல் வரும் வரை ஒத்திவைப்பு
Next articleநாடு பாரிய ஆபத்தில் உள்ளது : எச்சரிக்கும் ரணில்