நேற்றய தினம் மேலும் 23 கொரொனா மரணங்கள்!

நாட்டில் இன்று செவ்வாய் கிழமை(11.05.2021) கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 850 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

Previous articleதமிழகத்திலிருந்து கடல் வழியாக வடபகுதிக்குள் நுழைந்து சுழிபுரத்தில் பதுங்கியிருந்தவர் கைது!
Next articleவடக்கில் ஒரே நாளில் 55 பேருக்கு தொற்று உறுதி!