பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி!

பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் மெலேன் மபுலா எனும் ஊரு ஜுவா உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

நவகமுவ பகுதியில் வைத்து குறித்த நபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleஉலகளவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 16 கோடியை கடந்தது!
Next articleஇந்தியாவில் ஒரேநாளில் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பு!