முள்ளிவாய்க்கால் முற்றத்தை சுற்றி பொலிஸ், இராணுவம் குவிப்பு!

முள்ளிவாய்க்கால் முற்றத்தை சுற்றி பொலிஸ், இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக முகநூலில் சமூக ஆர்வலர் ஒருவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில்,

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் பொது நினைவுக்கலினை நடுகை செய்வதற்காக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பால் குறித்த பகுதிக்கு நினைவுக்கல் கொண்டு செல்லப்பட்ட நிலையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை சுற்றி பொலிஸ், இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

Previous articleதமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்கு பயந்து தற்கொலை செய்த நபர்!
Next articleவவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் நால்வருக்கு கொரோனா