முள்ளிவாய்கால் படுகொலை; சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் சுடரேற்றி அஞ்சலி

முள்ளிவாய்கால் படுகொலையின் 12ஆவது வருட நினைவு நாள், யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் அலுவலகத்தில், இன்று சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி இருந்தனர்.

Previous articleதடைகளை தாண்டி முள்ளிவாய்க்கால் பகுதியில் சுடரேற்றி அஞ்சலி!
Next articleகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!