கொரோனா நோயாளர்களால் நிரம்பிவழியும் குருநாகல் மருத்துவமனை!

கொரோனா நோயாளர்களுக்கான சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்ட குருநாகல் வைத்தியசாலையின் வார்ட் அறைகள் தற்போது நிரம்பி வழிவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குருநாகல் போதனா வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்றுவருகின்றவர்கில் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் தகவல்கள் கூறுகின்றன.

மேலும் தொற்று சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்கள் காரணமாக சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டிருந்த 07 வார்ட் அறைகளும் தற்போது நிரம்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleயாழ் வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னால் இராணுவத்துடன் கடுமையான தர்க்கத்தில் ஈடுபடும் சிவாஜிலிங்கம்!
Next articleஇலங்கையில் அடுத்த இருவாரங்களில் 3 ஆவது அலையின் உண்மை தன்மை வெளிவரும்!