யாழ்.நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டு, குடித்துவிட்டு பணம் செலுத்தாமல் சென்றவர் திரும்பி வந்து செலுத்தி சென்றார்!

யாழ்.நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டு, குடித்துவிட்டு பணம் செலுத்தாமல் சென்ற இருவர் காலை பணத்தை செலுத்தியிருக்கின்றனர்.

குறித்த விடயம் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும், இணையங்கள் ஊடாகவும் செய்தியாக வெளியாகியிருந்த நிலையில் இன்று காலை,

ஹோட்டலுக்கு சென்ற குறித்த இருவரும் அவசர நிலை காரணமாக பணத்தை செலுத்தாமல் சென்றதாகவும் விளக்கமளித்துள்ளனர்.

Previous articleகிளிநொச்சி மற்றும் வவுனியா பகுதிகளில் உள்ள ஆடை தொழிற்சாலைகளை மூடுமாறு கோரிக்கை!
Next articleமுல்லைதீவுக்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை தடுத்து வைத்த படையினர்!