இன்று இதுவரை 2780 பேருக்கு தொற்று!

  நாட்டில் இன்று மாலை 6 மணிவரை 2780 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். 

இந்த நிலையில் இன்றும் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3000ஐ கடக்கும் என அச்சம் வெளியிடப்பட்ட்டுள்ளது.

 இதனையடுத்து  இலங்கையில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 154,123ஆக அதிகரித்துள்ளது.

Previous articleமுல்லைதீவுக்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை தடுத்து வைத்த படையினர்!
Next articleகுறைந்தபட்சம் இரு வாரங்களுக்கு நாட்டை முடக்க வேண் – வைத்திய நிபுணர் சுதர்சனி அதிரடி