வடமராட்சி கரணவாய் பகுதியில் சுகயீனம் காரணமாக தீடிரென உயிரிழந்த குடும்பத்தர்!

வடமராட்சி கரணவாய் பகுதியில் மூன்று பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பத்தர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரணவாய் சோளங்கன் பகுதியைச் சேர்ந்த திரு – செல்வராசா மகேசன் [அப்பன் ] [வயது 47 ] என்ற இளம் குடும்பத்தர் சுகயீனம் காரணமாக தீடிரென இன்று உயிரிழந்தார்.

குறித்த குடும்பத்தர் அப்பகுதியில் பல சமூக சேவைகளிலும் மக்களுக்கு வலிந்து உதவும் குணம் படைத்தவர் என்று தெரிவிக்கபடுகின்றது.

இவரின் இழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleயாழில் திடீரென தீவிரம் அடையும் கொரோனா பரவல்!
Next articleயாழ்.சுன்னாகத்தில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் குறித்து வெளியான பகீர் தகவல்!