யாழ்.தொண்டமனாறு கடற்பகுதி ஊடாக கடத்திவரப்பட்ட சுமார் 120 கிலோ கஞ்சா மீட்பு!

யாழ்.தொண்டமனாறு கடற்பகுதி ஊடாக கடத்திவரப்பட்ட சுமார் 120 கிலோ கஞ்சா இராணுவத்தினரால் மீட்கப்பட்டிருக்கின்றது.

ஊரிக்காடு இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தவலையடுத்து இன்று அதிகாலை இராணுவம் நடத்திய

சுற்றிவளைப்பு தேடுதலின்போது கடற்கரையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த சுமார் 120 கிலோ கஞ்சாவை படையினர் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட கஞ்சா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இந்த நடவடிக்கையின்போது பொலிஸாரும்

இராணுவத்தினருடன் இணைந்து செயற்பட்டுள்ளனர்

Previous articleபிரித்தானியாவில் மேலும் 2,694 பேருக்கு கொரோனா, 6 பேர் உயிரிழப்பு !
Next articleஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும் அவரது மனைவிக்கும் கொரொனா தொற்று!