இன்று இதுவரையில் 2,945 பேருக்கு கொரோனா!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 691 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,945ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 164,187 ஆக உயர்வடைந்துள்ளது

Previous articleகொரோனாவால் இலங்கையில் மேலும் 46 பேர் பலி!
Next articleஇந்தியாவில் கொரோனா மரணங்கள் 300,000 ஐ கடந்தது!