இந்தியாவில் கொரோனா மரணங்கள் 300,000 ஐ கடந்தது!

epaselect epa09167849 A Family member, wearing a Personal Protective Equipment (PPE), waits to perform the last rites for COVID-19 victims at a cremation ground in New Delhi, India 29 April 2021. Delhi reported 25,986 fresh cases, 368 deaths in last 24 hours and continue to struggle with the oxygen supply. EPA-EFE/IDREES MOHAMMED

இந்தியாவில் கொரோனா மரணங்கள் 300,000ஐக் கடந்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, அங்கு பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 302,774 ஆக காணப்படுகிறது.

Previous articleஇன்று இதுவரையில் 2,945 பேருக்கு கொரோனா!
Next articleயாழ் காரைதீவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு கொரோனா!