சுவிட்சர்லாந்து செய்திகள் சுவிஸில் கொரோனாவுக்கு பலியான தமிழர் ஒருவர் மரணம்! BySeelan -May 26, 2021 - 8:36 AM ShareFacebookWhatsAppViberTwitterPrint சுவிஸ் நாட்டில் தமிழர் ஒருவர் கொரோணா தொற்றினால் மரணம். தாயகத்தை பிறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டின் லுற்சேர்ன் மாநிலத்தில் வசிப்பிடமாக கொண்ட அமரர் திரு சுதாகரன் சண்முகலிங்கம் கொரோணா தொற்றினால் மரணமானார்.