யாழில் 24 நாட்களேயான பச்சிளங் குளத்தை கொரொனா தொற்று!

யாழில் 24 நாட்களேயான பச்சிளங் குளத்தை கொரொனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குருநகரில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் பிறந்த குழந்தை 3 நாள் காச்சலில் அவதிப்பட்டு தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அங்கு மேற்கொள்ளப்பட்ட ’அன்டிஜன்’ பரிசோதனையில் குழந்தைக்கு கொரொன தொற்று கண்டறியப்பட்டதுடன் தாய்க்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது