பயணக்கட்டுப்பாடு தொடர்பில் வெளியான அறிவிப்பு

தற்போது நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு ஜுன் 07ஆம் திகதி வரை தொடர்ந்தும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை இராணுவத் தளபத ஜெனரல் சவேந்திர சில்வா இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.