உடல்நலக் குறைவால் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் மன்சூர் அலிகான்

நடிகர் மன்சூர் அலிகான், உடல்நலக் குறைவால் சென்னை அமைந்தகரையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுநீரக துறை மருத்துவர்கள் அவருக்கு தற்போது சிகிச்சை அளித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.