முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ‘பத்தேகம ஷமித தேரர்‘ தொற்றினால் பலி!

​முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ‘பத்தேகம ஷமித தேரர்‘ கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று இரவு தனது 69 ஆவது வயதில் காலமானார்.​