யாழ்.பல்கலைகழக பணியாளர்கள் 2100 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது

யாழ்.பல்கலைகழக பணியாளர்கள் 2100 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு்ளளது.

அதன்படி எதிர்வரும் ஜீன் 2ம் திகதி மற்றும், 3ம் திகதி இரு தினங்களிலும் யாழ்.பல்கலைகழக பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

எனவே அனைதது பல்கலைகழக பணியாளர்களும் குறித்த நாட்களில் சமூகமளித்து தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளும்படி யாழ்.பல்கலைகழக துணைவேந்தல் அழைப்பு விடுத்துள்ளார்.