யாழில் இன்று கொரோனாவுக்கு நால்வர் பலி!

யாழ்ப்பாணத்தில் கொவிட்-19 நோயினால் இன்று திங்கட்கிழமை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்புத் துறையைச் சேர்ந்த 59 வயதுடைய ஒருவர்

நெடுந்தீவைச் சேர்ந்த 70 வயதான ஒருவர்

காரைநகரைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவர்

குருநகரைச் சேர்ந்த 71 வயதுயைய ஒருவர் உட்பட்ட நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் யாழ். மாவட்டத்தில் இதுவரை கொவிட்-19 நோயினால் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

Previous articleஆப்கானில் திருமண விழாவில் பீரங்கி குண்டு வீச்சு – 7 பேர் உடல் சிதறி பலி
Next articleயாழ்.மாவட்டத்தில் மேலும் 22 தடுப்பூசி வழங்கும் நிலையங்கள் நாளை செயற்படும்!