யாழ்.பொது நூலகம் முன்பாக காவல் நிற்கும் காவல்துறையினா்!

யாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இந்த் நிலையில், நூலகம் எரிக்கப்பட்ட நினைவு நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் நூலகத்தில் இடம்பெற இருந்த நிலையில், நூலக பகுதி காவல்துறையினாின் கண்காணிப்பு வலயத்தினுள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.