கொரோனாவுக்கு ஜே.வி.பியின் உறுப்பினர் ஒருவர் பலி!

கொரோனா தொற்றினால் ஜே.வி.பியின் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜே.வி.பியின் ஹபராதுவ பிரதேச சபை உறுப்பினரே இவ்வாறு தொற்றிற்கு பலியாகியுள்ளார்.

காலி – கராப்பிட்டிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த டபிள்யூ.ஜி.லால் என்பவரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.