இன்றும் 1500க்கும் மேற்பட்டோருக்கு கொவிட் தொற்று!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,989 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 188,353ஆக அதிகரித்துள்ளது.

Previous articleதொற்று உறுதியாகி 10 நாட்களுக்குள் அறிகுறிகள் இல்லாதவர்கள் பரிசோதனையின்றி விடுவிக்கப்படுவர்!
Next articleஎதிர்வரும் 14 ஆம் திகதி வரை நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடை? செய்தி வெறும் வதந்தியே?