கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 39 பேர் பலி!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,566ஆக உயர்வடைந்துள்ளது.