மேலும் 39 கொரொனா மரணங்கள்!

சிறிலங்காவில் மேலும் 39 பேர் கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,566 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.