சந்திமால், பியுமி உட்பட 13 பேர் தனிமைப்படுத்தலுக்கு

சந்திமால் ஜயசிங்க, பியுமி ஹன்சமாலி உட்பட 13 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.