ஒலிம்பிக் போட்டிக்கு தெரிவான நான்காவது இலங்கையர்

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெட்மின்டன் போட்டிக்காக இலங்கை சார்பில் நிலுக கருணாரத்ன கலந்து கொள்ளவுள்ளார்.

இம்முறை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட நான்காவது இலங்கை போட்டியாளர் இவர் ஆவர்.