யாழில் படையினர் துரத்தியதால் கட்டிய சாரத்தை எறிந்து விட்டு தலைதெறிக்க ஓடிய நபர்!

யாழில் படையினர் துரத்தியதால் கட்டிய சாரத்தை எறிந்து விட்டு தலைதெறிக்க ஓடும் காணொளி வைரலாகியுள்ளது.

எனினும் குறித்த காணொளி யாழில் எப்பகுதியில் எடுக்கப்பட்டது என்பது தொடர்பில் தகவல் வெளியாகவில்லை.

நாட்டில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், அநாவசியமாக வீட்டைவிட்டு வெளியேறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.