சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தில் தத்தளிக்கும் கம்பஹா!

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கம்பஹா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை தொடர்பிலான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை நாட்டில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையளம் காணப்பட்ட நிலையில் தற்பொழுது வெள்ளத்தினாலும் அங்குவாழும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.