முன்னாள் அமைச்சர் பி.ஹரிசனுக்கு கொரோனா!

முன்னாள் அமைச்சர் பி.ஹரிசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்சமயம் அவர் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது