யாழில் வழங்கப்ட்ட 50 ஆயிரம் தடுப்பூசிகளில் 608 தடுப்பூசிகள் மட்டுமே மீதமுள்ளது!

யாழ்.மாவட்டத்திற்கு முதல் கட்டமாக வழங்கப்பட்ட 50 ஆயிரம் தடுப்பூசிகளில் 608 தடுப்பூசிகள் மட்டுமே மீதமாகவுள்ளதென சுகாதார பிரிவு தொிவித்துள்ளது.

மேலும் தெல்லிப்பழை மற்றும் யாழ்.பல்கலைகழகம் ஆகியவற்றில் இன்று தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருக்கின்றது.